Jothisha Aacharya Kaniprakash M 8056245107 சுக்ரன் 5 ம்பாவ உபநட்மாக வந்து ஒற்றைபடை பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்ப்போம்.. 5---1,3,5,7,9,11தொடர்பு கொண்டால் சிற்றின்பமும் மற்றும் அனைத்து சுகங்களுக்கும் சுக்ரனே காரகர் என்பதால் கேளிக்கை ஆடம்பரம் மது மாது போன்ற அனைத்து சுகங்களை யும் சிறப்பாக அனுபவிப்பார். அனைத்து கலை ரசனைக்கும் சுக்ரனே காரகர் என்பதால் எதையும் அழகாக அனுபவிப்பார். 5பாவத்திற்கும் சுக்ரன் காரகர் என்பதால் ஒற்றைபடை பாவங்களை தொடர்பு கொள்வதால் இங்கு சுக்ரன் "காரகோ பாவ விருத்தி" அடைகிறார் . சுக்ரன் என்பதால் 5-1 தொ.ஜாதகருக்கு நல்ல ஆழ்ந்த அறிவும் இயற்கை தன்மை உடையவர். 5-3தொடர்பு ஜாதகருக்கு நல்ல சிந்தனை யாளர் கதை கட்டுரை எழுதுவதில் நல்ல கற்பனை சக்தி உள்ளவர் . 5-5 தொடர்பு ஜாதகர் மிகவும் அழகான வர் கவர்ச்சி வசீகரமானர் காதல் உணர்ச்சி கள் அதிகமாக இருக்கும் மற்றவர்களுக்கு இவர் மீது ஒர் ஈர்ப்பு இருக்கும். விந்து உற்பத்தி ஹார்மோன் மற்றும் வெள்ளை.மற்றும் சிவப்பு அணுக்கள் உற்பத்தி நன்றாக இ...