செவ்வாய் அங்காரகன்
செவ்வாய் 9ம் பாவ தொடர்பு பெற்றால் முருகனை வணங்குபவராக இருப்பார். தைரியமான தந்தை உண்டு விவசாயக் கல்லூரிகளில் வேலை பார்ப்பவராக இருப்பார் நீண்ட தூரம் செல்லும் கனரக வாகனங்கள் உண்டு உயர்நிலைக் கல்வி உண்டு இயந்திரம் ஏற்றுமதி / இறக்குமதி செய்தல் 10 பாவ தொடர்பு பெற்றால் காவல்துறை உயர் அதிகாரியாகவும் விவசாய கல்லூரி முதல்வர் பெரிய தொழிற்சாலையின் நிறுவனங்கள் கனரக இயந்திர தொழிற்சாலையில் பதவி , ஆகிய பொறுப்பு உண்டு. #kaniprakash 8056245107