Posts

Showing posts with the label Kaniprakash

சூரியன் தொடர்பு 4,8,10

சூரியன் 11ம் பாவம் பற்றி பார்ப்போம்... 11---4,8,10தொடர்பு  சூரியன் என்பவர் கம்பீரமான தோற்றம். தனித்தன்மை மனோதிடம்,நிர்வாக திறன், சுய கௌரவம் உத்தியோகம் அந்தஸ்து .அதிகாரம். குறிக்கோள் கர் வம் ஆளுமை திறன் நேர்மை. போ.கா.கொண்டவர்.  தந்தை இதயம் ஒளி எலும்பு தண்டுவடம் முளை.மற்றும் லக்னத்தையும் மற்ற 11பாவத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  11பாவம் சந்தோஷம் மனமகிழ்ச்சி. அபிலாஷ்சை. திருப்தி. நீண்ட கால நண்பர்கள். விட்டமின்ஸ் மற்றும் கையிருப்பு பணம் சேமிப்பு.  மூத்த சகோதரர்கள்  முழங்கால் மூட்டு. 11பாவம் இரட்டை படை பாவதொடர்பால் தன் பாவ பலனை இழக்கிறார்.  லக்னத்திற்கு  4,8,10 ம்பாவத்தொடர்பு  வலி வேதனை தரும் . அகம் சார்ந்த விஷயங்களில்  4,8,10தொடர்பு... உடலின் தாங்கும் திறன் குறையும். முழங்கால் மூட்டு வலி வரவாய்ப்பு அதிகம்  மூத்த சகோதர உறவு சுமூகமாக இருக்காது. நினைத்த காரியம் தடைபடும்.   கையிருப்பு பணம் அதிகமாக இருக்கும் சேமிப்பு பழக்கம் இருக்கும். நீண்ட கால நிலை யான  நண்பர்கள் இருப்பார்கள். பொருளாதார நோக்கத்தோடு பழகும் நண்பர்களா...