Posts

Showing posts with the label advanced Kp Astrology

பிறக்கப் போவது ஆணா பெண்ணா

Image
  யூடியூப் லிங்க்.. YouTube channel link... https://youtu.be/3C7V_AQWuRI

சுக்கிரன்

Image
Jothisha Aacharya Kaniprakash M 8056245107 சுக்ரன் 5 ம்பாவ உபநட்மாக வந்து ஒற்றைபடை பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்ப்போம்.. 5---1,3,5,7,9,11தொடர்பு கொண்டால்  சிற்றின்பமும் மற்றும் அனைத்து சுகங்களுக்கும் சுக்ரனே காரகர் என்பதால்  கேளிக்கை ஆடம்பரம் மது மாது போன்ற அனைத்து சுகங்களை யும் சிறப்பாக அனுபவிப்பார்.  அனைத்து கலை ரசனைக்கும் சுக்ரனே காரகர் என்பதால்  எதையும் அழகாக அனுபவிப்பார்.  5பாவத்திற்கும் சுக்ரன் காரகர் என்பதால் ஒற்றைபடை பாவங்களை தொடர்பு கொள்வதால் இங்கு சுக்ரன்  "காரகோ பாவ விருத்தி" அடைகிறார் . சுக்ரன் என்பதால்  5-1 தொ.ஜாதகருக்கு  நல்ல ஆழ்ந்த அறிவும் இயற்கை தன்மை உடையவர்.  5-3தொடர்பு ஜாதகருக்கு நல்ல சிந்தனை யாளர் கதை கட்டுரை எழுதுவதில் நல்ல கற்பனை சக்தி உள்ளவர் . 5-5 தொடர்பு  ஜாதகர் மிகவும் அழகான வர் கவர்ச்சி வசீகரமானர் காதல்  உணர்ச்சி கள் அதிகமாக இருக்கும்  மற்றவர்களுக்கு இவர் மீது ஒர் ஈர்ப்பு இருக்கும்.  விந்து உற்பத்தி ஹார்மோன்  மற்றும் வெள்ளை.மற்றும் சிவப்பு அணுக்கள் உற்பத்தி நன்றாக இ...

Advanced Kp Astrology in Tamil

Image
 

சூரியன் தொடர்பு 4,8,10

சூரியன் 11ம் பாவம் பற்றி பார்ப்போம்... 11---4,8,10தொடர்பு  சூரியன் என்பவர் கம்பீரமான தோற்றம். தனித்தன்மை மனோதிடம்,நிர்வாக திறன், சுய கௌரவம் உத்தியோகம் அந்தஸ்து .அதிகாரம். குறிக்கோள் கர் வம் ஆளுமை திறன் நேர்மை. போ.கா.கொண்டவர்.  தந்தை இதயம் ஒளி எலும்பு தண்டுவடம் முளை.மற்றும் லக்னத்தையும் மற்ற 11பாவத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  11பாவம் சந்தோஷம் மனமகிழ்ச்சி. அபிலாஷ்சை. திருப்தி. நீண்ட கால நண்பர்கள். விட்டமின்ஸ் மற்றும் கையிருப்பு பணம் சேமிப்பு.  மூத்த சகோதரர்கள்  முழங்கால் மூட்டு. 11பாவம் இரட்டை படை பாவதொடர்பால் தன் பாவ பலனை இழக்கிறார்.  லக்னத்திற்கு  4,8,10 ம்பாவத்தொடர்பு  வலி வேதனை தரும் . அகம் சார்ந்த விஷயங்களில்  4,8,10தொடர்பு... உடலின் தாங்கும் திறன் குறையும். முழங்கால் மூட்டு வலி வரவாய்ப்பு அதிகம்  மூத்த சகோதர உறவு சுமூகமாக இருக்காது. நினைத்த காரியம் தடைபடும்.   கையிருப்பு பணம் அதிகமாக இருக்கும் சேமிப்பு பழக்கம் இருக்கும். நீண்ட கால நிலை யான  நண்பர்கள் இருப்பார்கள். பொருளாதார நோக்கத்தோடு பழகும் நண்பர்களா...