சூரியன் தொடர்பு 4,8,10

சூரியன் 11ம் பாவம் பற்றி பார்ப்போம்...


11---4,8,10தொடர்பு 
சூரியன் என்பவர் கம்பீரமான தோற்றம். தனித்தன்மை மனோதிடம்,நிர்வாக திறன்,
சுய கௌரவம் உத்தியோகம் அந்தஸ்து .அதிகாரம். குறிக்கோள் கர் வம் ஆளுமை திறன் நேர்மை. போ.கா.கொண்டவர். 

தந்தை இதயம் ஒளி எலும்பு தண்டுவடம் முளை.மற்றும் லக்னத்தையும் மற்ற 11பாவத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 


11பாவம் சந்தோஷம் மனமகிழ்ச்சி. அபிலாஷ்சை. திருப்தி. நீண்ட கால நண்பர்கள். விட்டமின்ஸ் மற்றும் கையிருப்பு பணம் சேமிப்பு. 
மூத்த சகோதரர்கள் 
முழங்கால் மூட்டு.

11பாவம் இரட்டை படை பாவதொடர்பால் தன் பாவ பலனை இழக்கிறார். 

லக்னத்திற்கு 
4,8,10 ம்பாவத்தொடர்பு 
வலி வேதனை தரும் .

அகம் சார்ந்த விஷயங்களில் 
4,8,10தொடர்பு...
உடலின் தாங்கும் திறன் குறையும். முழங்கால் மூட்டு வலி வரவாய்ப்பு அதிகம் 

மூத்த சகோதர உறவு சுமூகமாக இருக்காது. நினைத்த காரியம் தடைபடும். 

 கையிருப்பு பணம் அதிகமாக இருக்கும் சேமிப்பு பழக்கம் இருக்கும். நீண்ட கால நிலை யான  நண்பர்கள் இருப்பார்கள். பொருளாதார நோக்கத்தோடு பழகும் நண்பர்களாக இருப்பார் கள். 

11--8தொடர்பு உடலில் உள்ள விட்டமின் தாது உப்புகள் உடலை விட்டு வெளியேறி உடலின் தாங்கும் திறன் குறையும். 
11பாவ உறுப்பில் அமைப்பு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆசைகள் ஏதிர்மறையாக நடக்க வாய்ப்புள்ளது. 

11--10தொடர்பு 
தன் விருப்பம் சந்தோஷங்களை ஒதுக்கிவிட்டு பொருளாதார அந்தஸ்து உடைய உத்தியோகம் தொழில் செய்வார். திருப்தி ஏற்படாது. 

11-பாவம் குழு கூட்டம் என்று அதாவது meeting போன்ற வற்றில் attend  பண்ணும் போது சின்ன சின்னபிரச்சனைகள் வரலாம். 

சூரியன்--4,8,10 

கார்ப்பரேட் அளவில் பெரிய கம்பெனியில் பணி அமையும்.

ஆனால். 
தந்தை யின் மூலம் சொத்து க்கள் கிடைக்கும். பாசம் கிடைக்காது..


Comments

Popular posts from this blog

சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா?

kp astrologer