Posts

Showing posts from November, 2020

கோட்சார சனி

Image
சனியுடன் எந்தெந்த கிரகமெல்லாம் சேருகிறதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயத்தை நமக்கு  தாமதப்படுத்தி கொண்டே இருப்பார். சனி இருக்கும் பாவமும் சரி சனியுடன் சேரும் கிரக காரகத்துவம் சரி  எப்போதுமே அடுத்தவர்களின் திருஷ்டியை, தாக்கம் , ஏக்கம் , வயிறு எரிச்சல் , பொறாமை போன்றவற்றை ஈர்த்துக் கொண்டே இருப்பார். அதனால்தான்  சனி இருக்கும் பாவத்தையும் சனியுடன் சேரும் கிரக காரகத்துவம் சார்ந்த விஷயத்தையும் மற்றவரிடம்  தூக்கி பெருமை பேசக்கூடாது. 1. சனி+செவ்வாய் சனியும் செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் செவ்வாய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் சனி பகவான்  தாமதப்படுத்தி கொண்டே இருப்பார். ஜாதகர் தொழில் ரீதியாகவோ உத்தியோகம் ரீதியாகவோ தான் எடுக்கும் முதல் முயற்சியே  தாமதப்படுத்தி கொண்டே இருப்பார். என்னதான் risk எடுத்து வேகமாக ஒரு விஷயத்தை செய்து முடித்தாலும் அதனுடைய result முடிவு மிகவும் தாமதமாகத்தான் கிடைக்கும். வாழ்க்கையின் நடக்க கூடிய எல்லா முக்கியமான விஷயங்களையும் சனி பகவான் தாமதப்படுத்தி கொண்டே இருப்பார். மூன்றுமாதத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயத...

நட்சத்திர பலன்கள்

🌹🌹🌹 JKPATC🌹🌹🌹 அஸ்வினி நட்சத்திரம்  வைரம்  தங்கம்  வெள்ளி  வாங்க சிறப்பு  ஆலய வழிபாடு  சங்கீதம்  சாஸ்திர பயிற்சிகள் தொடங்க சிறப்பு  குழந்தைகளுக்கு  முதல் முறையாக மொட்டை அடிக்க  சிறந்தது  அரைநாண் கயிறு  பூணூல் போட  திருமணத்திற்கு  ஏற்ற நட்சத்திரம்  குதிரை  குதிரை வண்டி  மாடு மாட்டு வண்டி  வாகனங்கள்  வாங்க சிறந்த  நட்சத்திரம்   ஏர் கட்டி  உழுவதற்கு  மரம் நடுவதற்கு  சிறந்த நட்சத்திர  நாள்  அரசியலில்  பேர்  புகழ்  செல்வாக்கு  பெற இந்த  நட்சத்திர நாளில்  திருவண்ணாமலை  சென்று வழிபட்டால்  சிறந்த பலன் கிடைக்கும் ஜோதிட ஆலோசனை பெறவும், ஜோதிட வகுப்பில் கலந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 8056245107