நட்சத்திர பலன்கள்

🌹🌹🌹 JKPATC🌹🌹🌹

அஸ்வினி நட்சத்திரம் 

வைரம் 
தங்கம் 
வெள்ளி 
வாங்க சிறப்பு 

ஆலய வழிபாடு 
சங்கீதம் 
சாஸ்திர பயிற்சிகள்
தொடங்க சிறப்பு 

குழந்தைகளுக்கு 
முதல் முறையாக
மொட்டை அடிக்க 
சிறந்தது 

அரைநாண் கயிறு 
பூணூல் போட 
திருமணத்திற்கு 
ஏற்ற நட்சத்திரம் 

குதிரை 
குதிரை வண்டி 
மாடு
மாட்டு வண்டி 
வாகனங்கள் 
வாங்க சிறந்த 
நட்சத்திரம்  

ஏர் கட்டி 
உழுவதற்கு 
மரம் நடுவதற்கு 
சிறந்த நட்சத்திர 
நாள் 

அரசியலில் 
பேர் 
புகழ் 
செல்வாக்கு 
பெற இந்த 
நட்சத்திர நாளில் 
திருவண்ணாமலை 
சென்று வழிபட்டால் 
சிறந்த பலன் கிடைக்கும்

ஜோதிட ஆலோசனை பெறவும், ஜோதிட வகுப்பில் கலந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
8056245107

Comments

Popular posts from this blog

சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா?

kp astrologer