kp astrologer
6ம் பாவம் ------1
இது 6ம் பாவ காரகங்களை
எதிர்மறையாக செயல்படுத்தி விடும்.
(நோய் வழக்கு கடன்)
அதாவது ஜாதகருக்கு
நோய் இருக்காது
வழக்குகளும் இருக்காது.
6ம் பாவம் என்பதை நோய் க்
கிருமிகள் என்றால்,
லக்ன பாவம் என்பதை
சுய அறிவு அல்லது
நோய் எதிர்க்கும் திறன்
எனலாம்.
6----3
3ம் பாவம் செய்தி, பதிவு,
ஞாபக சக்தி,
போன்ற வற்றை குறிக்கும்.
6---3 என்பது நோய் கிருமிகளை பற்றின
செய்திகள் மூளைக்கு சென்று கிருமிகள் பற்றின
எச்சரிக்கை
உணர்வு களுடன்
மூளைய செயல்பட
துவங்கும்.
6----4
என்பது நிலையான நோய்கள் ஜாதகரின்
உடலில் இருக்கும்.
ஜாதகர் ஒரே உணவை
அல்லது ஒரே சத்து மட்டும் அதிகம் உள்ள உணவை
அடிக்கடி
உண்ணக்கூடிய வர்களாக
இருப்பார்கள்.
6----5
ஜாதகர் அடிக்கடி
.நோய் வாய்படமாட்டார்.
6---6
இது நோய் கிருமிகளையும்,
உடலில் உள்ள உறுப்புகளில் சத்துக்கள்
சமநிலையில்
இல்லாமல் ஒருசில சத்து
அதிகமாகவும்,
ஒருசில சத்துக்கள் குறைவாகவும், உள்ள
நிலையையும்,
ஜீரண மண்டலத்தில் உள்ள
குறைபாடுகளையும் குறிக்கிறது.
Kp astrologer
Kaniprakash
8056245107
Comments
Post a Comment