கே.பி ஜோதிடம்
சனி / Saturn:
லக்ன புத்திநாதன் அல்லது நின்ற நட்சத்திரம் சனியாக இருந்தால்
எதிலும் மந்த தன்மை
ஆராய்ச்சி செய்யும் மனப்பான்மை
எதையும் எளிதில் நம்பாமை அதிகம் பொய் பேசுதல் .
தாழ்வு மனப்பான்மை
உள்ளவர்..
மெல்லிய குரல் வளம் அல்லது திக்குவாய் பயந்த சுபாவம்
தன்னை அழகுபடுத்துவதில் விருப்பம் இன்மை ..
மெளனமாய் இருத்தல் .... தனது கருத்துக்களை வெளியில் காட்டிக்கொள்ளாமை ...
தடை ..தாமதமான முயற்சிகள் .. சந்தேக குணம் ..
கருத்த அடர்த்தியான ரோமம் கருவிழிகள்
போதை கண்கள் ..
கருத்த உடல்வாகு அழுக்கு நிறைந்த தேகம்
அங்கத்தில் குறைபாடுகள் .. மெதுவான நடை ...
குள்ளமாய் இருத்தல் ... கீழ்படிந்து நடத்தல் போன்ற குணங்கள் உள்ளவராக இருப்பார்..
Jupiter Kp Astrology Training Center
Kaniprakash M
8056245107
Comments
Post a Comment