வாகனம் / கே. பி ஜோதிடம்

வாகனம்
 
4 ம் வீட்டின் உப நட்சத்திர அதிபதி ஒருவருடைய வாகனத்தை பற்றி தெறிவிக்கும்.

அதற்கு 8ம் வீடான 11ம் வீடு ஒருவருக்கு 
லாபமா .. நஷ்டமா..
என்பதை .தெறிவிக்கும்

11 பாவ புத்திநாதன்//நின்ற நட்சத்திரம் 
5 .. 11 .ம் பாவ தொடர்பு பெற்றால்...

தங்களது வாகனத்தை சொகுசாக பயன்படுத்து வார்

11ம் பாவ புத்திநாதன்//நின்ற நட்சத்திரம் 
3 .5 . 10ம்பாவ தொடர்பு பெற்றால்...

 தங்களது வாகனத்தை மற்றவர்களே பயன்படுத்துவதால் செலவு தான் ... லாபம் இல்லை

11 ம் பாவ புத்திநாதன்//நின்ற நட்சத்திரம் 
3 ..9 ம் பாவ தொடர்பு பெற்றால்...

தங்களது வாகனம் தங்களால் அதிகம் பயன்படுத்தப்படும்

"11ம்பாவ புத்திநாதன்// நின்ற நட்சத்திரம் .3 ..2 .. 8 .ம் பாவ தொடர்பு பெற்றால்..
அதுவும் ஸ்திரராசியாக அமைந்தால்..

 வாகனம் உபயோகம் படுத்தாமல் வீட்டின் ஒரு ஓரத்தில் இருக்கும்

11ம் பாவ புத்திநாதன்//நின்ற நட்சத்திரம் .3 ...12 ம் பாவத்தொடர்பு பெற்றால்..

தங்களது வாகனத்தை நிலையாக வைத்து இருக்க முடியாது


11ம்பாவ புத்திநாதன்//நின்ற நட்சத்திரம்  
4 .8 .12 "ம்பாவத்தொடர்பு பெற்றால்..

தங்களது வாகனம் விபத்துக்குள்ளாகி நஷ்டம் ஏற்படும்

11ம்பாவ புத்திநாதன்//நின்ற நட்சத்திரம் 
1..4 .8 .. 11ம் பாவத்தொடர்பு பெற்றால்..

வாகனம் விபத்தில் மாட்டிக் கொள்ளும்

11ம் பாவ புத்திநாதன்//நின்ற நட்சத்திரம் 
2 .5 7 . 10 .ம் பாவத்தொடர்பு பெற்றால்..

தங்களது வாகனம் மற்றவர்களை . விபத்துக்கு உள்ளாக்கிடும் 

11ம்பாவ புத்திநாதன்//நின்ற நட்சத்திரம் 2 ..4 .8 . 10 ம்
பாவத்தொடர்பு பெற்றால்...

தங்களது வாகனம் மற்ற வாகனம் மீது மோதும்

11ம்பாவ புத்திநாதன்/நின்ற நட்சத்திரம் 3 .8 .12 பாவ தொடர்பு பெற்றால்...

 தங்களது வாகனம் தொலைந்து போகும் அல்லது .. குற்ற வழக்கில் மாட்டிகிடும்..

1 1 ம் பாவ புத்திநாதன்/நின்ற நட்சத்திரம் 
5 .6 .8 . 12. . ம் பாவத்தொடர்பு பெற்றால்...

 வாகணம் கடன்கட்ட முடியாமல்  பரிமுதல் ஆகும்.

11ம் பாவ புத்திநாதன்/நின்ற நட்சத்திரம்
2,12 ம் பாவ தொடர்பு 
பெற்றால்...
வாகனம் வாங்கியது முதல் 
பர்ஸ் காலி.

Kaniprakash M
Jupiter Kp Astrology Training Center
முன்பதிவு மட்டும் 

mkaniprakash@gmail.com
8 0 5 6 2 4 5 1 0 7

Comments

Popular posts from this blog

சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா?

kp astrologer