லக்ன பாவ குணநலன்கள்
JKPATC
லக்ன குனநலன்
மேஷலக்காரர் தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என அடம்பிடிப்பார். மற்றவர்களின் கருத்தை ஏற்கமாட்டார்.பிறந்ததிலிருந்து வளர்ச்சி பாதையில் இருப்பார். ஒரு சுயநலவாதியாகவும் இருப்பார்.
ரிஷப லக்ணகாரர்கள் பொறுமைசாலிகள். பணம் பொன் பொருள் மீது ஆசையுள்ளவர்கள். வளர்ச்சியில்லாமல் ஒரேநிலையில் இருப்பவர்கள். தன்னை அழகு படுத்துவதில் நாட்டமுள்ளவர்கள்.
மிதுன லக்ணகாரர்கள் இரட்டை மனம் படைத்தவர்கள். நிலையில்லா புத்தியுடையவர்கள். ஒருசெயலை இருமுறை செய்யக்கூடியவர்கள். அதி புத்திசாலிகள். தகவல் தொடர்புகளில் அதிக கவணம் செலுத்துவார்கள்.
கடகலக்ணகாரர்கள் யாரையும் எளிதில் நம்பக்கூடியவர்கள்.
செக்ஸ் விஷயத்தில் ஒருதிறந்த புத்தகம். எல்லோரையும் அறிந்து வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தெரியாத நபர்களே கிடையாது.
இளகிய மனம் படைத்தவர்கள்.
வீடு நிலம் வாகனத்தை சொந்தமாக வைத்திருப்பார்கள். எப்போதும் வளர்ச்சிப்பாதையில் இருப்பவர்கள்.
சிம்மலக்ணகார்கள் எல்லோருடைய ஆலோசணைகளை கேட்டாலும் தான் எண்ணியதை மட்டும் செய்யக்கூடியவர்கள். நிலையான புத்தியுள்ளவர்கள். தான் சொல்வதை பிறர் கேட்கவேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள்.
சினிமா கலை கேளிக்கைகளில் அதிக ஆர்வமுள்ளவர்கள்.
கன்னிலக்னகாரர்கள் வெற்றியாளர்ன். பந்தபாசமுள்ளவர்கள். நிலையான புத்தியுடையவர்கள் அல்ல.
துலா லக்ணகாரர்கள் பிறரை சார்ந்திருப்பார்கள். ஆண்ஆணால் மனைவிக்கு கட்டுபட்டவராகவும் ,
மனைவியானால் கணவனுக்கு கட்டுப்பட்டவராகவும் இருப்பார்கள்.
பிறரின் மர்ம உறுப்பை சுவைக்கும் பழக்கம் உண்டு.
விருச்சிக லக்ணகாரர்கள் டென்சன் பேர்வழிகள். எல்லோருடைய அந்தரங்க விஷயங்களை நன்கு அறிந்தவர்கள்.
வயது வித்தியாசம் பார்க்காமல் தனது அந்தரங்களை இந்த லக்னகாரர்களிடம் கொட்டுவார்கள்.
ஒரு குப்பை தொட்டிபோல.
தனுசு லக்னகார்கள் திடீர் கோபத்தையும் திடீர் சாந்தத்தையும் உடையவர்கள். ஆணால் நேர்மையானவர்கள்.
விதண்டாவாதமாக பேசக்கூடியவர்கள். இவர்களிடம் வீண்விவாதம் செய்ய வேண்டாம்.
மகர லக்ணகாரர்கள் அதிக ஈகோ உள்ளவர்கள். இவர்களை நீங்கள் புகழ்ந்தால் காரியத்தை சாதித்து கொள்ளலாம்.
பொருமைசாலிகள். எந்த ஒரு காரியத்தையும் காலதாமதமாக செய்யக்கூடியவர்கள்.
கும்ப லக்ணகாரர்கள் அதிபுத்திசாலிகள். நிறைய நண்பர்களையும், அபிலாசைகளையும் கொண்டவர்கள்.
நிறைந்த எண்ணங்கள் உடையவர்கள். இவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஆண்டவனால் கூட கண்டுபிடிக்க முடியாது
மீனம்
மீன லக்ணகாரர்கள் ரகசியம் நிறைந்தவர்கள். இரட்டை மனம் படைத்தவகள்
எந்த ஒருகாரியத்தையும் வெளிப்படையாக செய்யமாட்டார்கள்.
ஆசிரியர் Kaniprakash M 80562 45107
Comments
Post a Comment