கணினி மூலம் ஜாதகம் கே.பி. ஜோதிட முறையில் பார்க்கப்படும்.
Horoscope analysis for Kp Astrology method.
World wide for English and Tamil.
Contact:
Kaniprakash M
8056245107
சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா? அப்படி சிலைகளை வீட்டில் வைக்க கூடாது என பொதுவான கருத்து உள்ளதே. அது உண்மையா? ஏன் அப்படி சொல்லப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம். 🙏 பொதுவாக அரை அடி உயரம் உள்ள விக்ரகங்களை வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால் அதற்கு மேல் உள்ள விக்ரகங்களை வைத்து வழிபடுவதை தவிர்க்கலாம்.காரணம் கருங்கல் சிலைகள், பளிங்கு சிலைகள், பஞ்சலோக சிலைகள், அல்லது ஸ்படிக சிலைகள் என எந்த வகை சிலைகளாக இருந்தாலும் கண்டிப்பாக அதற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.இது சிலைகளை வைத்து கும்பிடுபவர்களில் முக்கியமான கடமை. 🙏 எந்த நாளில் அபிஷேகம் செய்யலாம்: விநாயகர் சிலை வைத்திருப்பவர்கள் சதுர்த்தியில் அபிஷேகம் செய்யலாம்.சிவபெருமான் சிலை அல்லது லிங்கம் வைத்திருந்தால் பிரதோஷத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். முருகன் சிலை வைத்திருந்தால் சஷ்டிக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். நாம் எந்த சிலையை வைத்திருக்கிறோமோ அந்த தெய்வத்திற்கு உரிய நாள் வரும் போது கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் அந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். 🙏 நித்திய நெய்வேத்தியம்: எந்த...
6ம் பாவம் ------1 இது 6ம் பாவ காரகங்களை எதிர்மறையாக செயல்படுத்தி விடும். (நோய் வழக்கு கடன்) அதாவது ஜாதகருக்கு நோய் இருக்காது வழக்குகளும் இருக்காது. 6ம் பாவம் என்பதை நோய் க் கிருமிகள் என்றால், லக்ன பாவம் என்பதை சுய அறிவு அல்லது நோய் எதிர்க்கும் திறன் எனலாம். 6----3 3ம் பாவம் செய்தி, பதிவு, ஞாபக சக்தி, போன்ற வற்றை குறிக்கும். 6---3 என்பது நோய் கிருமிகளை பற்றின செய்திகள் மூளைக்கு சென்று கிருமிகள் பற்றின எச்சரிக்கை உணர்வு களுடன் மூளைய செயல்பட துவங்கும். 6----4 என்பது நிலையான நோய்கள் ஜாதகரின் உடலில் இருக்கும். ஜாதகர் ஒரே உணவை அல்லது ஒரே சத்து மட்டும் அதிகம் உள்ள உணவை அடிக்கடி உண்ணக்கூடிய வர்களாக இருப்பார்கள். 6----5 ஜாதகர் அடிக்கடி .நோய் வாய்படமாட்டார். 6---6 இது நோய் கிருமிகளையும், உடலில் உள்ள உறுப்புகளில் சத்துக்கள் சமநிலையில் இல்லாமல் ஒருசில சத்து அதிகமாகவும், ஒருசில சத்துக்கள் குறைவாகவும், உள்ள நிலையையும், ஜீரண மண்டலத்தில் உள்ள குறைபாடுகளையும் குறிக்கிறது. Kp astrologer Kaniprakash 8056245107
Comments
Post a Comment