தர்ம கர்மாதிபதி யோகம்
தர்ம கர்மாதிபதி யோகம்: ஒருவருக்கு என்ன மாதிரியான யோகங்களை தரும் ?
9 மற்றும் 10ம் அதிபதி சேர்க்கை அல்லது பார்வை
ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் அவரின் லக்னத்துக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து நின்றால், பரிவர்த்தனை அடைந்து காணப்ப ட்டாலும் அல்லது பார்த்து கொண் டால் , இந்த யோகம் ஏற்படும்.
இந்த அமைப்பு உள்ளவர்கள் வாழ்க்கை யில் உயர்வு பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.
அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபனங்கள்
அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபன ங்கள் நிறுவி, பொதுத் தொண்டு செய்வார்கள். ஆலயப் பணி செய் வார்கள். கோயி ல் நிர்வாகம் செய்யக்கூடிய பொறுப்புகள் வந்துசேரும். தன் சொந்த செலவில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய தகுதி உண்டாகும். சிலர் தினமும் அன்னதானம் செய்வார்கள். தன் சொத்தில் ஒரு பகுதியை கோயில் திருப்பணி க்காக எழுதியும் வைப்பார்கள்.
தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் பாடல் வடிவில்
"சொல்லுமையா பாக்கியத்தோன்,
பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனைக் கேளு!
எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களுமே பணிவார்கள் இறைவன் போல !
தொல்லையில்லான் பல பேரை காக்க வல்லான் துணையாளர் பல பேரும் உண்டு பாரு!
வாழ்க்கையில் உயர்வு
ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் அவரின் லக்னத்துக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து நின்றால், இந்த யோகம் ஏற்படும்.
இந்த அமைப்பு உள்ளவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.
அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபனங்கள் நிறுவி, பொதுத்தொண்டு செய்வார்கள்.
ஆலயப் பணி செய்வார்கள்.
கோயில் நிர்வாகம் செய்யக்கூடிய பொறுப்புகள் வந்துசேரும்.
Comments
Post a Comment