சேர்மார்க்கெட லாபம் தருமா..?



ஷேர்மார்கெட்டில்  முதலீடு
__
செய்து 
நஷ்டம் ஏற்படும் அமைப்பு 
__

இதில் முதலீடு செய்து நல்ல லாபம் அடைய 5 ம் பாவம் நன்றாக  இருக்கவேண்டும்.

5 ம்பாவம் தொடர்பு

சுக்.        சுக்.         சுக்.        சுக்கிர.
5.              5.             5.                 5

தொடர்பு 5

5ம் பாவ தொடர்பு என்பது

பணத்தை கையாலும்  திறன்  இன்றி இழப்பது அல்லது கடன் அடைத்து பண இழப்பு அல்லது
பணத்தை அனுபவித்து இழக்கும் நிலையாகும்.


முடிவு எடுக்கும் திறன் 3 ம் பாவம் நன்றாக  இருக்க வேண்டும்.

குரு.       சந்.         சனி
.  3.           12.             9

தொடர்பு 9,12

9,12 என்பது சரியான  முடிவு எடுக்க  முடியாத  நிலை.

அல்லது மற்றவர்களால் ஏமாறும்  நிலை.

எடுக்கும்  முடிவு தவறாகும்  நிலை.

மேலும் பொது பணத்துக்கு  காரக கிரகமே  9,12 தொடர்பு
என்பது ஷேர்மார்கெட்டுக்கு
முதலீடுக்கு பெரிய பின்னடைவே  தரும்.




                       


பொதுப்பணத்தை அனுபவிக்க  அல்லது பெற குரு பகவான்  நன்றாக  இருக்க வேண்டும்.

ஆகையால்  ஜாதகர் ஆசையால் ஷேமார்கெட்டில்  முதலீடு செய்து நஷ்டம் அடைந்துள்ளார்.

Kp astrologer kaniprakash 
8056245107

Comments

Popular posts from this blog

சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா?

kp astrologer