செவ்வாய் அங்காரகன்

செவ்வாயின் காரகம் 

நிறம்---சிவப்பு
குணம்--ராஜசம்(குரூர்)
ஜாதி--சத்ரியன்
ஆடை---சிவப்பு
மலர்---செண்பக மலர்
இரத்தினம்--பவளம்

மரம்--கருங்காலி
அதி தேவதை-- முருகன்
திசை--தெற்கு
ஆசன வடிவம்--முக்கோண வடிவம்

வாகனம்--அன்னம்
தானியம்--துவரை
உலோகம்--செம்பு
நோய்---பித்தம்
சுவை--துவர்ப்பு




நட்பு கிரகங்கள்--சூரியன்
சந்திரன், குரு

பகை கிரகங்கள்---புதன், ராகு கேது

சமமான கிரகங்கள்---சுக்கிரன்
சனி

கிரகத்தின் முக்கிய காரகங்கள்
-----
சகோதரர், பூமி, வீடு, வாகனங்கள்

ஆட்சி வீடு-- மேஷம், விருச்சிகம்

உச்ச வீடு--மகரம்
நீச வீடு-- கடகம்

கிரக உறுப்பு--தோல்பட்டை
கைகள்

நட்சத்திரங்கள்--மிருகசீரிஷம்
சித்திரை, அவிட்டம்

தசாக்காலம்---7ஆண்டுகள்
கிரக பாலினம்--ஆண்

ஒரு ராசியில் சஞ்சரிக்கும்
காலம்---சுமார் 1.1/2 மாதம்
கிரகத்தின் மார்க்கம்--
பிரதட்சணம்

கிரக பார்வை---4.7.8
கிரக பாராயணம்--கந்த சஷ்டி கவசம்

கிரகத்தின் கால்-- நான்கு
கிரகத்தின் இடம்--ஆயுத கூடம்
சமயலறை

கிரக தோற்றம்--தைரியம்
கிழமை---செவ்வாய்

தாவரம்---சிறு பயறு
கிரகத்தின் உருவம்
உயரமானவர்

பொருப்பு--படைத்தளபதி
கிரக சேத்திரம்--
வைத்தீஸ்வரன் கோவில்

#kaniprakash 
8056245107

Comments

Popular posts from this blog

சிலைகளை வாங்கி வீட்டில் வைக்கலாமா?

kp astrologer