Posts

ராகு பகவான்

Image
 ராகு, எந்த அமைப்பில் கடுமையாக கெட்டிருக்கும் பொழுது, அதனுடைய தசை ,புத்திகள் கூட கடுமையான அமைப்பில் கெடு பலனை கொடுக்கும்?  ராகு, ஜோதிடத்தில் ஒரு பச்சோந்தி கிரகம் என்று அழைக்கப்பட்டாலும், ஒரு சில அமைப்புகள் ராகுவிற்கு ஏற்படும் போது, அதனுடைய  தசா மற்றும் புத்திகளில் கூட, கடுமையான கெடுபலன் செய்வதை பார்க்க முடிகிறது.  ஜோதிடத்தில், ராகு, சூரியனையே ,தன் முதல் நிலை விரோதியாக கருதுகிறார்.  எந்த நிலையிலும் ராகுவோடு, சூரியன், 5 டிகிரிக்குள், இருந்து, ராகு திசை நடந்தால்,ராகு தசை கண்டிப்பாக பிரச்சினையை கொடுக்கிறது.  பல சாம்ராஜ்யங்கள் ,சரிந்து சல்லி சல்லி ஆனது இது போன்ற அமைப்பே.   நடைமுறை வாழ்க்கையில், கோடி கோடியாக கொட்டி வாழ்ந்தவர்கள், தெருக்கோடியில் நிற்பதெல்லாம் இந்த அமைப்பில் தான்.  ராகு, சூரியனின் நட்சத்திர சாரத்தில் இருப்பதும் நல்ல அமைப்பல்ல.  இதனுடன் பாவ கிரகமான  சனி தொடர்பில் இருப்பது, மிக மிகக் கடுமையான  கெடு பலனை, ராகு திசையில் கொடுக்கிறது.  ராகுவோடு, செவ்வாய், சனி இணைவதும், ராகு திசை நல்ல அமைப்பில் பலன் தராது.  ர...

சேர்மார்க்கெட லாபம் தருமா..?

Image
ஷேர்மார்கெட்டில்  முதலீடு __ செய்து  நஷ்டம் ஏற்படும் அமைப்பு  _ _ இதி ல் முதலீடு செய்து நல்ல லாபம் அடைய 5 ம் பாவம் நன்றாக  இருக்கவேண்டும். 5 ம்பாவம் தொடர்பு சுக்.        சுக்.         சுக்.        சுக்கிர. 5.              5.             5.                 5 தொடர்பு 5 5ம் பாவ தொடர்பு என்பது பணத்தை கையாலும்  திறன்  இன்றி இழப்பது அல்லது கடன் அடைத்து பண இழப்பு அல்லது பணத்தை அனுபவித்து இழக்கும் நிலையாகும். முடிவு எடுக்கும் திறன் 3 ம் பாவம் நன்றாக  இருக்க வேண்டும். குரு.       சந்.         சனி .  3.           12.  ...

astrology

Image

பிறக்கப் போவது ஆணா பெண்ணா

Image
  யூடியூப் லிங்க்.. YouTube channel link... https://youtu.be/3C7V_AQWuRI

சுக்கிரன்

Image
Jothisha Aacharya Kaniprakash M 8056245107 சுக்ரன் 5 ம்பாவ உபநட்மாக வந்து ஒற்றைபடை பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி பார்ப்போம்.. 5---1,3,5,7,9,11தொடர்பு கொண்டால்  சிற்றின்பமும் மற்றும் அனைத்து சுகங்களுக்கும் சுக்ரனே காரகர் என்பதால்  கேளிக்கை ஆடம்பரம் மது மாது போன்ற அனைத்து சுகங்களை யும் சிறப்பாக அனுபவிப்பார்.  அனைத்து கலை ரசனைக்கும் சுக்ரனே காரகர் என்பதால்  எதையும் அழகாக அனுபவிப்பார்.  5பாவத்திற்கும் சுக்ரன் காரகர் என்பதால் ஒற்றைபடை பாவங்களை தொடர்பு கொள்வதால் இங்கு சுக்ரன்  "காரகோ பாவ விருத்தி" அடைகிறார் . சுக்ரன் என்பதால்  5-1 தொ.ஜாதகருக்கு  நல்ல ஆழ்ந்த அறிவும் இயற்கை தன்மை உடையவர்.  5-3தொடர்பு ஜாதகருக்கு நல்ல சிந்தனை யாளர் கதை கட்டுரை எழுதுவதில் நல்ல கற்பனை சக்தி உள்ளவர் . 5-5 தொடர்பு  ஜாதகர் மிகவும் அழகான வர் கவர்ச்சி வசீகரமானர் காதல்  உணர்ச்சி கள் அதிகமாக இருக்கும்  மற்றவர்களுக்கு இவர் மீது ஒர் ஈர்ப்பு இருக்கும்.  விந்து உற்பத்தி ஹார்மோன்  மற்றும் வெள்ளை.மற்றும் சிவப்பு அணுக்கள் உற்பத்தி நன்றாக இ...

பரணி நட்சத்திர காரகங்கள் மற்றும் பலன்கள்

 YouTube video link.. https://youtu.be/WSyMx2UCZfA

தர்ம கர்மாதிபதி யோகம்

Image
 தர்ம கர்மாதிபதி யோகம்:  ஒருவருக்கு என்ன மாதிரியான யோகங்களை தரும் ? 9 மற்றும் 10ம் அதிபதி சேர்க்கை அல்லது பார்வை   ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் அவரின் லக்னத்துக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து நின்றால்,  பரிவர்த்தனை அடைந்து காணப்ப ட்டாலும் அல்லது பார்த்து கொண் டால் , இந்த யோகம் ஏற்படும்.  இந்த அமைப்பு உள்ளவர்கள் வாழ்க்கை யில் உயர்வு பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.  அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபனங்கள் அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபன ங்கள் நிறுவி, பொதுத் தொண்டு செய்வார்கள்.  ஆலயப் பணி செய் வார்கள். கோயி ல் நிர்வாகம் செய்யக்கூடிய பொறுப்புகள் வந்துசேரும். தன் சொந்த செலவில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய தகுதி உண்டாகும். சிலர் தினமும் அன்னதானம் செய்வார்கள். தன் சொத்தில் ஒரு பகுதியை கோயில் திருப்பணி க்காக எழுதியும் வைப்பார்கள். தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் பாடல் வடிவில் "சொல்லுமையா பாக்கியத்தோன், பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனைக் கேளு! எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களுமே பணிவார்கள் இறைவன் போல ! தொ...