Posts

kp astrologer

6ம் பாவம்  ------1 இது 6ம் பாவ காரகங்களை எதிர்மறையாக  செயல்படுத்தி விடும். (நோய் வழக்கு கடன்) அதாவது ஜாதகருக்கு நோய் இருக்காது வழக்குகளும் இருக்காது. 6ம் பாவம் என்பதை நோய் க் கிருமிகள் என்றால், லக்ன பாவம் என்பதை சுய அறிவு அல்லது நோய் எதிர்க்கும் திறன் எனலாம். 6----3 3ம் பாவம் செய்தி, பதிவு, ஞாபக சக்தி, போன்ற வற்றை குறிக்கும். 6---3  என்பது நோய் கிருமிகளை பற்றின செய்திகள் மூளைக்கு சென்று கிருமிகள் பற்றின எச்சரிக்கை உணர்வு களுடன் மூளைய செயல்பட துவங்கும். 6----4 என்பது நிலையான நோய்கள் ஜாதகரின் உடலில் இருக்கும். ஜாதகர் ஒரே உணவை அல்லது ஒரே சத்து மட்டும் அதிகம் உள்ள உணவை அடிக்கடி உண்ணக்கூடிய வர்களாக இருப்பார்கள். 6----5 ஜாதகர் அடிக்கடி .நோய் வாய்படமாட்டார். 6---6 இது நோய் கிருமிகளையும், உடலில் உள்ள உறுப்புகளில் சத்துக்கள் சமநிலையில் இல்லாமல் ஒருசில சத்து அதிகமாகவும், ஒருசில சத்துக்கள் குறைவாகவும், உள்ள நிலையையும், ஜீரண மண்டலத்தில் உள்ள குறைபாடுகளையும் குறிக்கிறது.  Kp astrologer  Kaniprakash  8056245107

ஜாதகம் பார்க்க 8056245107

Image

செவ்வாய் அங்காரகன்

Image
செவ்வாய் 9ம் பாவ  தொடர்பு பெற்றால் முருகனை வணங்குபவராக இருப்பார். தைரியமான தந்தை உண்டு விவசாயக் கல்லூரிகளில் வேலை பார்ப்பவராக இருப்பார் நீண்ட தூரம் செல்லும் கனரக வாகனங்கள் உண்டு உயர்நிலைக் கல்வி உண்டு   இயந்திரம் ஏற்றுமதி / இறக்குமதி செய்தல் 10 பாவ தொடர்பு  பெற்றால் காவல்துறை உயர் அதிகாரியாகவும் விவசாய கல்லூரி முதல்வர் பெரிய தொழிற்சாலையின் நிறுவனங்கள் கனரக இயந்திர தொழிற்சாலையில்  பதவி ,  ஆகிய  பொறுப்பு உண்டு. #kaniprakash  8056245107

செவ்வாய் அங்காரகன்

Image
செவ்வாயின் காரகம்  நிறம்---சிவப்பு குணம்--ராஜசம்(குரூர்) ஜாதி--சத்ரியன் ஆடை---சிவப்பு மலர்---செண்பக மலர் இரத்தினம்--பவளம் மரம்--கருங்காலி அதி தேவதை-- முருகன் திசை--தெற்கு ஆசன வடிவம்--முக்கோண வடிவம் வாகனம்--அன்னம் தானியம்--துவரை உலோகம்--செம்பு நோய்---பித்தம் சுவை--துவர்ப்பு நட்பு கிரகங்கள்--சூரியன் சந்திரன், குரு பகை கிரகங்கள்---புதன், ராகு கேது சமமான கிரகங்கள்---சுக்கிரன் சனி கிரகத்தின் முக்கிய காரகங்கள் ----- சகோதரர், பூமி, வீடு, வாகனங்கள் ஆட்சி வீடு-- மேஷம், விருச்சிகம் உச்ச வீடு--மகரம் நீச வீடு-- கடகம் கிரக உறுப்பு--தோல்பட்டை கைகள் நட்சத்திரங்கள்--மிருகசீரிஷம் சித்திரை, அவிட்டம் தசாக்காலம்---7ஆண்டுகள் கிரக பாலினம்--ஆண் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம்---சுமார் 1.1/2 மாதம் கிரகத்தின் மார்க்கம்-- பிரதட்சணம் கிரக பார்வை---4.7.8 கிரக பாராயணம்--கந்த சஷ்டி கவசம் கிரகத்தின் கால்-- நான்கு கிரகத்தின் இடம்--ஆயுத கூடம் சமயலறை கிரக தோற்றம்--தைரியம் கிழமை---செவ்வாய் தாவரம்---சிறு பயறு கிரகத்தின் உருவம் உயரமானவர் பொருப்பு--படைத்தளபதி கிரக சேத்திரம்-- வைத்தீஸ்வரன் கோவில் #kaniprakas...

ராகு பகவான்

Image
 ராகு, எந்த அமைப்பில் கடுமையாக கெட்டிருக்கும் பொழுது, அதனுடைய தசை ,புத்திகள் கூட கடுமையான அமைப்பில் கெடு பலனை கொடுக்கும்?  ராகு, ஜோதிடத்தில் ஒரு பச்சோந்தி கிரகம் என்று அழைக்கப்பட்டாலும், ஒரு சில அமைப்புகள் ராகுவிற்கு ஏற்படும் போது, அதனுடைய  தசா மற்றும் புத்திகளில் கூட, கடுமையான கெடுபலன் செய்வதை பார்க்க முடிகிறது.  ஜோதிடத்தில், ராகு, சூரியனையே ,தன் முதல் நிலை விரோதியாக கருதுகிறார்.  எந்த நிலையிலும் ராகுவோடு, சூரியன், 5 டிகிரிக்குள், இருந்து, ராகு திசை நடந்தால்,ராகு தசை கண்டிப்பாக பிரச்சினையை கொடுக்கிறது.  பல சாம்ராஜ்யங்கள் ,சரிந்து சல்லி சல்லி ஆனது இது போன்ற அமைப்பே.   நடைமுறை வாழ்க்கையில், கோடி கோடியாக கொட்டி வாழ்ந்தவர்கள், தெருக்கோடியில் நிற்பதெல்லாம் இந்த அமைப்பில் தான்.  ராகு, சூரியனின் நட்சத்திர சாரத்தில் இருப்பதும் நல்ல அமைப்பல்ல.  இதனுடன் பாவ கிரகமான  சனி தொடர்பில் இருப்பது, மிக மிகக் கடுமையான  கெடு பலனை, ராகு திசையில் கொடுக்கிறது.  ராகுவோடு, செவ்வாய், சனி இணைவதும், ராகு திசை நல்ல அமைப்பில் பலன் தராது.  ர...

சேர்மார்க்கெட லாபம் தருமா..?

Image
ஷேர்மார்கெட்டில்  முதலீடு __ செய்து  நஷ்டம் ஏற்படும் அமைப்பு  _ _ இதி ல் முதலீடு செய்து நல்ல லாபம் அடைய 5 ம் பாவம் நன்றாக  இருக்கவேண்டும். 5 ம்பாவம் தொடர்பு சுக்.        சுக்.         சுக்.        சுக்கிர. 5.              5.             5.                 5 தொடர்பு 5 5ம் பாவ தொடர்பு என்பது பணத்தை கையாலும்  திறன்  இன்றி இழப்பது அல்லது கடன் அடைத்து பண இழப்பு அல்லது பணத்தை அனுபவித்து இழக்கும் நிலையாகும். முடிவு எடுக்கும் திறன் 3 ம் பாவம் நன்றாக  இருக்க வேண்டும். குரு.       சந்.         சனி .  3.           12.  ...

astrology

Image